வாக்கிய பஞ்சாங்கம் (01.07.2024 முதல் 07.07.2024)
ஆங்கில தேதி | தமிழ் தேதி | கிழமை | நட்சத்திரம் | திதி | யோகம் |
ஜூலை -1 | ஆனி -17 | திங்கள் | அசுவினி காலை 7.44 மணி வரை | தசமி(ப.11.23) | சித்த |
ஜூலை -2 | ஆனி -18 | செவ்வாய் | பரணி காலை 6.31 மணி வரை | ஏகாதசி(கா.925) | சித்த/அமிர்த |
ஜூலை -3 | ஆனி -19 | புதன் | ரோகிணி காலை 4.59 மணி வரை | துவாதசி(கா.7.43) | சித்த |
ஜூலை -4 | ஆனி -20 | வியாழன் | மிருகசீரிடம் காலை 4.59 ,மணி வரை | திரயோதசி(கா.6.25),சதுர்த்தசி (கா.5.31) | மரண |
ஜூலை -5 | ஆனி -21 | வெள்ளி | திருவாதிரை காலை 5.10 மணி வரை | அமாவாசை(கா.5.07) | சித்த |
ஜூலை -6 | ஆனி -22 | சனி | புனர்பூசம் காலை 5.58 மணி வரை | பிரதமை(கா.5.14) | சித்த |
ஜூலை -7 | ஆனி -23 | ஞாயிறு | புனர்பூசம் காலை 06.02 மணி வரை | துவிதியை(கா.5.53) | சித்த |

முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் சந்திராஷ்ட நாட்கள்
ஆங்கில தேதி | தமிழ் தேதி | கிழமை | விசேஷங்கள் | சந்திராஷ்டம நட்சத்திரம் |
ஜூலை -1 | ஆனி -17 | திங்கள் | – | பூரம் |
ஜூலை -2 | ஆனி -18 | செவ்வாய் | சர்வ ஏகாதசி(யோகினி ஏகாதசி),கார்த்திகை விரதம்,கூர்ம ஜெயந்தி,திருவண்ணாமலை ஸ்ரீ ரமணர் ஆசிரமத்தில் ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரர்பூஜை | உத்திரம் |
ஜூலை -3 | ஆனி -19 | புதன் | பிரதோஷம் | அஸ்தம் |
ஜூலை -4 | ஆனி -20 | வியாழன் | திருப்பரங்குன்றம்,திருக்கூடல்மலைஅருள்மிகு சோமப்பார் சுவாமி குரு பூஜை,மாத சிவராத்திரி | சித்திரை |
ஜூலை -5 | ஆனி -21 | வெள்ளி | திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் தெப்போற்சவம்,சர்வ அமாவாசை | சுவாதி |
ஜூலை -6 | ஆனி -22 | சனி | ஆஷாட(வராகி) நவராத்திரி ஆரம்பம் | விசாகம் |
ஜூலை -7 | ஆனி -23 | ஞாயிறு | பூரி ஜெகநாதர் ரத யாத்திரை,சந்திர தரிசனம் | அனுஷம் |
ராகுகாலம் ,எமகண்டம் ,குளிகை வார சூலை
கிழமை | ராகுகாலம் | எமகண்டம் | குளிகை | வாரசூலை | பரிகார பொருள் |
திங்கள் | 07.30-09.00 | 10.30-12.00 | 1.30-03.00 | கிழக்கு | தயிர் |
செவ்வாய் | 03.00-04.00 | 09.00-10.30 | 12.00-01.30 | வடக்கு | பால் |
புதன் | 12.00-01.30 | 07.30-09.00 | 10.30-12.00 | வடக்கு | பால் |
வியாழன் | 01.30-03.00 | 06.00-07.30 | 09.00-10.30 | தெற்கு | நல்லெண்ணெய் |
வெள்ளி | 10.30-12.00 | 03.00-04.30 | 07.30-09.00 | மேற்கு | வெல்லம் |
சனி | 09.00-10.30 | 01.30-03.00 | 06.00-07.30 | கிழக்கு | தயிர் |
ஞாயிறு | 04.30-06.00 | 12.00-01.30 | 03.00-04.30 | மேற்கு | வெல்லம் |