திதிகளின் அதி தேவதைகள்

திதிகளின் அதி தேவதைகள்

திதிகள் வளர்பிறை தேய்பிறை
பிரதமை துர்க்கை குபேரன்
துவிதியை விஸ்வதேவன் வாயு
திருதியை சந்திரன் அக்கினி
சதுர்த்தி விக்னேஸ்வரன் அசுரர்
பஞ்சமி தேவேந்திரன் தேவர்கள்
சஷ்டி சுப்பிரமணியன் அங்காரகன்
சப்தமி சூரியன் முனிவர்கள்
அஷ்டமி லட்சுமி சேஷன்
நவமி சரஸ்வதி யமன்
தசமி வீரபத்திரன் குரு
ஏகாதசி பார்வதி சனி
துவாதசி விஷ்ணு சுக்கிரன்
திரயோதசி பிரம்மா நந்தீஸ்வரன்
சதுர்த்தசி ருத்திரன் மகேஸ்வரன்
பெளர்ணமி வருணன் வருணன்
அமாவாசை சதாசிவன் சதாசிவன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top