திருக்கணித பஞ்சாங்கம்
ஆங்கில தேதி | தமிழ் தேதி | கிழமை | நட்சத்திரம் | திதி | யோகம் |
ஜூலை -8 | ஆனி -24 | திங்கள் | பூசம் காலை 06.03 மணி வரை | திருதியை(முழு நாள்) | சித்த |
ஜூலை -9 | ஆனி -25 | செவ்வாய் | ஆயில்யம் காலை 7.52 மணி வரை | திருதியை(கா.06.09) | சித்த |
ஜூலை-10 | ஆனி -26 | புதன் | மகம் பகல் 10.15 மணி வரை | சதுர்த்தி(கா.7.52) | சித்த/அமிர்த |
ஜூலை-11 | ஆனி -27 | வியாழன் | பூரம் பகல் 01.04 மணி வரை | பஞ்சமி(ப.10.04) | சித்த /மரண |
ஜூலை-12 | ஆனி -28 | வெள்ளி | உத்திரம் மாலை 04.09 மணி வரை | சஷ்டி(ப.12.33) | சித்த/அமிர்த |
ஜூலை-13 | ஆனி -29 | சனி | ஹஸ்தம் இரவு 7.14 மணி வரை | சப்தமி(ப.03.06) | மரண |
ஜூலை-14 | ஆனி -30 | ஞாயிறு | சித்திரை இரவு 10.06 மணி வரை | அஷ்டமி(மா.5.26) | சித்த |
முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் சந்திராஷ்ட நாட்கள்
ஆங்கில தேதி | தமிழ் தேதி | கிழமை | விசேஷங்கள் | சந்திராஷ்டம நட்சத்திரம் |
ஜூலை-8 | ஆனி -24 | திங்கள் | – | கேட்டை |
ஜூலை-9 | ஆனி -25 | செவ்வாய் | சதுர்த்தி விரதம் | மூலம் |
ஜூலை-10 | ஆனி -26 | புதன் | ஸ்ரீ மாணிக்க வாசகர் குரு பூஜை,ஆஷாட பஞ்சமி | மூலம்,பூராடம் |
ஜூலை-11 | ஆனி -27 | வியாழன் | ஆனி திருமஞ்சனம்,சுக்லபட்ச சஷ்டி,சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் நள்ளிரவு,சிதம்பரம் ஆவுடையார் கோவில் தேர்,அமர்நீதி நாயனார் குரு பூஜை | பூராடம்,உத்திராடம் |
ஜூலை-12 | ஆனி -28 | வெள்ளி | ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்,சிதம்பரம் நடராஜர் ஆனி உத்திர தரிசனம்,சஷ்டி விரதம் | உத்திராடம்,திருவோணம் |
ஜூலை-13 | ஆனி -29 | சனி | – | திருவோணம்,அவிட்டம் |
ஜூலை-14 | ஆனி -30 | ஞாயிறு | சக்கரத்தாழ்வார் ஜெயந்தி | அவிட்டம்,சதயம் |
ராகுகாலம் ,எமகண்டம் ,குளிகை வார சூலை
கிழமை | ராகுகாலம் | எமகண்டம் | குளிகை | வாரசூலை | பரிகார பொருள் |
திங்கள் | 07.30-09.00 | 10.30-12.00 | 1.30-03.00 | கிழக்கு | தயிர் |
செவ்வாய் | 03.00-04.00 | 09.00-10.30 | 12.00-01.30 | வடக்கு | பால் |
புதன் | 12.00-01.30 | 07.30-09.00 | 10.30-12.00 | வடக்கு | பால் |
வியாழன் | 01.30-03.00 | 06.00-07.30 | 09.00-10.30 | தெற்கு | நல்லெண்ணெய் |
வெள்ளி | 10.30-12.00 | 03.00-04.30 | 07.30-09.00 | மேற்கு | வெல்லம் |
சனி | 09.00-10.30 | 01.30-03.00 | 06.00-07.30 | கிழக்கு | தயிர் |
ஞாயிறு | 04.30-06.00 | 12.00-01.30 | 03.00-04.30 | மேற்கு | வெல்லம் |