அஸ்வினி நட்சத்திரத்தில் என்னென்ன காரியங்கள் செய்யலாம் ?

அஸ்வினி

அஸ்வினி
  • புதுமனைக்கு குடி போக நல்ல நாள்.
  • உபநயம் செய்ய ஏற்ற நாள்.
  • தானியங்கள் வாங்க சிறப்பான நாள்.
  • குழந்தைக்கு பெயர் வைக்க சிறந்த நாள்.
  • குழந்தைக்கு சாதம் ஊட்டும் மேன்மையான நாள்.
  • புதிய பயணம் மேற்கொள்ள நல்ல நாள்.
  • உயர் அதிகாரிகளை சந்திப்பதற்கு ஏற்ற நாள்.
  • ஆபரணமணிய சிறப்பான நாள்.
  • தொழில் தொடர்பான முயற்சிகளை ஆரம்பிக்க உகந்த நாள்.
  • மருந்து உண்ணுவதற்கு நல்ல நாள்.
  • கால்நடைகளை வாங்குவதற்கும், விற்பதற்கும் ஏற்ற நாள்.
  • விதை விதைப்பதற்கு நல்ல நாள்.
  • விவசாயம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.
  • திருமணம் மற்றும் மாங்கல்யம் போன்ற நற்காரியங்கள் செய்ய சிறந்த நாள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top