இன்றைய கோவில் விசேஷங்கள்
சுப முகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.பழனி ஆண்டவர் வெள்ளிக் கேடயத்தில் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர்ராமாவதாரம். மதுரைமீனாட்சிசுந்தரேசுவரர் காலை எடுப்புத் தேர், இரவு ஸப்தாவர்ணம். கண்ணப்ப நாயனார் குருபூஜை காஞ்சிபுரம் ஸ்ரீ உலகளந்த பெருமாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனசேவை. திருமயிலை, திருவான்மியூர்,பெசன்ட்நகர், லால்குடி, திருவிடைமருதூர் தலங்களில் காலை சிறப்பு சோம வார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய திருக்கணித பஞ்சாங்கம்
தமிழ் தேதி : தை 8 / திங்கள்
ஆங்கில தேதி : ஜனவரி 22
திதி : துவாதசி இரவு 9.42 மணி வரை பின் திரயோதசி
நட்சத்திரம்: மிருகசீரிடம் நாளை காலை 6.31 மணி வரை பின் திருவாதிரை
யோகம்: அமிர்த /சித்த யோகம்
கரணம் : பவ
வார சூலை: கிழக்கு
சந்திராஷ்டமம் : துலாம்
பிறை : வளர்பிறை
இன்றைய சிறப்புகள் : பீஷ்ம துவாதசி ,கூர்ம துவாதசி ,பீம துவாதசி விரதம் ,தனிய நாள்
இன்றைய கிரக நிலைகள்
ராகு காலம் ,எமகண்டம் மற்றும் சுப ஹோரை நல்ல நேரம்