கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தை வைத்து கருத்தரித்த மாதத்தையும், தாயின் கருத்தரித்த சமயத்தின் வயதையும் வைத்து பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை அறிய முடியும். ‘ஆ’ என்பது ஆண் குழந்தையையும், ‘பெ’ என்பது பெண் குழந்தையும் குறிக்கும்.
உதாரணமாக; 23 வயதில் தாய் மே மாதத்தில் கருத்தரித்தால் பிறக்கும் குழந்தை இருக்கும் ஆணாகவே இருக்கும்