ஆங்கில தேதி | 16.12.2024 |
தமிழ் தேதி | குரோதி வருடம் ,மார்கழி -1 |
கிழமை | திங்கள் கிழமை |
நட்சத்திரம் | திருவாதிரை நட்சத்திரம் பின் இரவு 01.13 வரை பின்பு புனர்பூசம் |
திதி | பிரதமை திதி பகல் 12.27 வரை பின்பு தேய்பிறை துதியை |
யோகம் | சித்தயோகம் பின்இரவு 01.13 வரை பின்பு அமிர்தயோகம். |
சந்திராஷ்டம ராசி | விருச்சிக ராசி |
விசேஷங்கள் | தனுர் மாத பூஜை ஆரம்பம்.இன்று முதல் 30 நாட்களும் அதிகாலையில் பெருமாள் கோயில் சென்று தினசரி திருப்பாவை 30 பாசுரங்கள் படித்தால், வீட்டில் பெண்களுக்கு விரைவில் திருமணம் பாக்கியம் ஏற்படும். |
சுப ஹோரை நல்ல நேரம் – காலை | 06.40-07.40 |
சுப ஹோரை நல்ல நேரம் – பகல் | 12.40-02.40 |
சுப ஹோரை நல்ல நேரம் – மதியம் | – |
சுப ஹோரை நல்ல நேரம் – மாலை | – |
சுப ஹோரை நல்ல நேரம் – இரவு | 06.40-09.40 |