இன்றைய திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் முக்கிய கோவில் விசேஷங்கள் 05.01.2024

Spread the love

தமிழ் தேதி :மார்கழி 20/வெள்ளி

ஆங்கில தேதி :சனவரி -05

திதி : நவமி இரவு 09:04வரை பிறகு தசமி

நட்சத்திரம்: சித்திரை மாலை 5.42 மணி வரை பின் சுவாதி

யோகம்: சித்தயோகம்

கரணம் : தைதுளை

வார சூலை: மேற்கு

சந்திராஷ்டமம் : மீனம்

பிறை : தேய்பிறை

இன்றைய சிறப்புகள்

  • அன்வஷ்டகா
  • சங்கரன்கோவில் கோமதி அம்மன் தங்க பாவாடை தரிசனம்.
  • மதுரை செல்லாத்தம்மன் சிம்மாசனத்தில் புறப்பாடு
  • ராமேஸ்வரம் பார்வதி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்க பல்லக்கில் புறப்பாடு.
  • கீழ்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.
  • திருமயிலை ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஸ்ரீ மரகதவல்லி தாயாருக்கு மாலை வில்வத்தால் அர்ச்சனை.

இன்றைய கிரக நிலைகள்

இன்றைய திருக்கணித பஞ்சாங்கம்

ராகு காலம் ,எமகண்டம் மற்றும் சுப ஹோரை நல்ல நேரம்

இன்றைய திருக்கணித பஞ்சாங்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top