தமிழ் தேதி :தை1 / செவ்வாய்
ஆங்கில தேதி :சனவரி -15
திதி : சதுர்த்தி காலை 10 மணி வரை பின் பஞ்சமி
நட்சத்திரம்: சதயம் நண்பகல் 1.05 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம்: சித்த /மரண யோகம்
கரணம் : பவ
வார சூலை: கிழக்கு
சந்திராஷ்டமம் : கடகம்
பிறை : வளர்பிறை
இன்றைய சிறப்புகள்
- உத்தராயண புண்யகாலம் ,பொங்கல் பண்டிகை ,கரிநாள்
- பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 6.00-7.00
- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- திருமயிலை கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர்,பெசன்ட்நகர் அராளகேசி யம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய கிரக நிலைகள்
ராகு காலம் ,எமகண்டம் மற்றும் சுப ஹோரை நல்ல நேரம்