இன்றைய விசேஷங்கள்
திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல், சஷ்டி விரதம், திருவண்ணாமலை திருவூடல் உற்சவம், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கணுத்திருபாவாடை, திருத்தணி முருகப்பெருமான் சிறப்பு அபிஷேகம், சங்கரன்கோவில் கோமதி அம்மன் வெள்ளி பாவடை தரிசனம், வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய திருக்கணித பஞ்சாங்கம்
தமிழ் தேதி
தை2 / செவ்வாய்
ஆங்கில தேதி
சனவரி -16
திதி
பஞ்சமி காலை 7.39 மணி வரை பின் சஷ்டி நாளை விடியற்காலை 4.15 வரை பின் சப்தமி
நட்சத்திரம்
பூரட்டாதி காலை 11.27 மணி வரை பின் உத்திரட்டாதி
யோகம்:
மரண /அமிர்த யோகம்
கரணம் :
கெளலவம்
வார சூலை:
வடக்கு
சந்திராஷ்டமம் :
சிம்மம்
பிறை :
வளர்பிறை
இன்றைய கிரக நிலைகள்
ராகு காலம் ,எமகண்டம் மற்றும் சுப ஹோரை நல்ல நேரம்