இன்றைய கோவில் விசேஷங்கள்
சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். குன்றக்குடி முருகப் பெருமான் வெள்ளிக் கேடயத்தில் பவனி. மதுரை மீனாட்சி சொக்கநாதர் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். காஞ்சிபுரம் ஸ்ரீ உலகளந்தப் பெருமாள் திருவீதி உலா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிக ளுக்கு சிறப்பு அபிஷேகம். நமச்சிவாய மூர்த்தி நாயனார் குருபூஜை திருவல் லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சனம்.
இன்றைய திருக்கணித பஞ்சாங்கம்
தமிழ் தேதி
தை 4 / வியாழன்
ஆங்கில தேதி
சனவரி -18
திதி
அஷ்டமி நள்ளிரவு 1.26 மணி வரை பின் நவமி
நட்சத்திரம்
ரேவதி காலை 8.31 மணி வரை பின் அசுவினி
யோகம்:
சித்த /அமிர்த யோகம்
கரணம் :
பத்திரை
வார சூலை:
தெற்கு
சந்திராஷ்டமம் :
கன்னி
பிறை :
வளர்பிறை
இன்றைய கிரக நிலைகள்
ராகு காலம் ,எமகண்டம் மற்றும் சுப ஹோரை நல்ல நேரம்