இன்றைய கோவில் விசேஷங்கள்
கார்த்திகை விரதம். திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மருதமலை, கழுகுமலை, பைப்பொழில் தலங்களில் முருகப் பெருமான் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் ஸ்ரீ பரமபதநாதன் திருக்கோலமாய் காட்சி. குன்றக்குடி முருகப் பெருமான் வெள்ளி கேடயத்தில் பவனி. காஞ்சிபுரம் ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருவீதி உலா. திருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைரத்தேரோட்டம். பழனி ஆண்டவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. குன்றக்குடி முருகப் பெருமான் வெள்ளிகேடயத்தில் பவனி. உப்பிலியப்பன்கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள்
சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய திருக்கணித பஞ்சாங்கம்
தமிழ் தேதி : தை 6 / சனி
ஆங்கில தேதி : ஜனவரி 20
திதி : தசமி இரவு 10:41மணி வரை ஏகாதசி
நட்சத்திரம்: கிருத்திகை நாளை காலை 6.02 மணி வரை பின் ரோகிணி
யோகம்: அமிர்த யோகம்
கரணம் : தைதுளை
வார சூலை: கிழக்கு
சந்திராஷ்டமம் : துலாம்
பிறை : வளர்பிறை
இன்றைய கிரக நிலைகள்
ராகு காலம் ,எமகண்டம் மற்றும் சுப ஹோரை நல்ல நேரம்