இன்றைய வாக்கிய பஞ்சாங்கம் | vakya Panchangam
தமிழ் தேதி :ஐப்பசி 24/வெள்ளி
ஆங்கில தேதி :நவம்பர் -10
திதி : துவாதசி பகல் 12:46 மணி வரை
நட்சத்திரம்: ஹஸ்தம் இரவு 12:57 மணி வரை
யோகம் :விஷ்கம்பம்
கரணம் :தைதுளை
வார சூலை: மேற்கு
சந்திராஷ்டமம் : கும்பம்
இன்றைய சிறப்புகள் :– தன்வந்திரி பகவான் ஜெயந்தி ,சுப முகூர்த்த நாள் ,யம தீபம் ,பிரதோஷம்
முகூர்த்த நேரம் : காலை 07:00 மணி முதல் 08:00 மணிவரை -விருச்சிக லக்னத்தில் வரும் தேய்பிறை முகூர்த்தம்.
யம தீபம் : இன்று மாலை பிரதோஷ காலத்தில் வீட்டிற்கு வெளியே கோலமிட்டு நபர் ஒருவருக்கு ஒரு தீபம் வீதம் குறைந்தது 5 தீபம் தெற்கு நோக்கி வைக்க வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியம் ஏற்படும். தன்வந்திரி ஜெயந்தி இன்று தன்வந்திரி பகவானே பூஜை செய்ய உகந்த நாளாகும்.
ராகு காலம் : பகல் 10:30 மணி முதல் 12:00 மணி வரை
எமகண்டம் :மாலை 03:00 மணி முதல் 04:30 மணி வரை
குளிகை :காலை 07:30 மணி முதல்09:00 மணி வரை
இன்றைய கிரக நிலைகள்
சுப ஹோரை நல்ல நேரம்
காலை : 06:00 மணி முதல் 09:00 மணி வரை
பிற்பகல் : -1:00 மணி முதல் 1:30 மணி வரை
மாலை : -05:00 மணி முதல் 06:00 மணி வரை
இரவு : 08:00 மணி முதல் 09:00 மணி வரை