வாக்கிய பஞ்சாங்கம்
ஆங்கில தேதி | தமிழ் தேதி | கிழமை | நட்சத்திரம் | திதி | யோகம் |
ஜூலை-15 | ஆனி -31 | திங்கள் | சுவாதி இரவு 11.19 மணி வரை | நவமி (மா.5.30) | அமிர்த /மரண |
ஜூலை-16 | ஆனி -32 | செவ்வாய் | விசாகம் இரவு 12.58 மணி வரை | தசமி(மா.6.35) | மரண /சித்த |
ஜூலை-17 | ஆடி-1 | புதன் | அனுஷம் இரவு 2.10 மணி வரை | ஏகாதசி(இ.7.13) | சித்த |
ஜூலை-18 | ஆடி-2 | வியாழன் | கேட்டை இரவு 2.52 மணி வரை | துவாதசி (இ.7.21) | சித்த |
ஜூலை-19 | ஆடி-3 | வெள்ளி | மூலம் இரவு 03.03 மணி வரை | திரயோதசி (மா.6.58) | அமிர்த/சித்த |
ஜூலை-20 | ஆடி-4 | சனி | பூராடம்இரவு 2.47 மணி வரை | சதுர்த்தசி(மா.06.06) | சித்த |
ஜூலை-21 | ஆடி-5 | ஞாயிறு | உத்திராடம் இரவு 2.05 மணி வரை | பெளர்ணமி (மா.4.48) | அமிர்த |
முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் சந்திராஷ்ட நாட்கள்
ஆங்கில தேதி | தமிழ் தேதி | கிழமை | விசேஷங்கள் | சந்திராஷ்டம நட்சத்திரம் |
ஜூலை-15 | ஆனி -31 | திங்கள் | பெரியாழ்வார் திரு நட்சத்திரம் | சதயம்,பூரட்டாதி |
ஜூலை-16 | ஆனி -32 | செவ்வாய் | தட்சிணாயன புண்ணியகாலம் தர்பணம்,திருமாலிருஞ்சோலை கருட வாகனம் | பூரட்டாதி,உத்திரட்டாதி |
ஜூலை-17 | ஆடி-1 | புதன் | சர்வ ஏகாதசி (ஆஷாட ஏகாதசி) ,மொஹரம் பண்டிகை | ரேவதி |
ஜூலை-18 | ஆடி-2 | வியாழன் | சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம் ,கரிநாள் | அசுவினி |
ஜூலை-19 | ஆடி-3 | வெள்ளி | சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தேரோட்டம் ,பிரதோஷம் | பரணி |
ஜூலை -20 | ஆடி-4 | சனி | திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் வெண்ணை தாழி சேவை | கிருத்திகை |
ஜூலை-21 | ஆடி-5 | ஞாயிறு | ஆடி தபசு,குரு பூர்ணிமா ,பட்டினத்தடிகள் குரு பூஜை,ஆளவந்தார் திரு நட்சத்திரம்,பெளர்ணமி | ரோகிணி |
ராகுகாலம் ,எமகண்டம் ,குளிகை வார சூலை
கிழமை | ராகுகாலம் | எமகண்டம் | குளிகை | வாரசூலை | பரிகார பொருள் |
திங்கள் | 07.30-09.00 | 10.30-12.00 | 1.30-03.00 | கிழக்கு | தயிர் |
செவ்வாய் | 03.00-04.00 | 09.00-10.30 | 12.00-01.30 | வடக்கு | பால் |
புதன் | 12.00-01.30 | 07.30-09.00 | 10.30-12.00 | வடக்கு | பால் |
வியாழன் | 01.30-03.00 | 06.00-07.30 | 09.00-10.30 | தெற்கு | நல்லெண்ணெய் |
வெள்ளி | 10.30-12.00 | 03.00-04.30 | 07.30-09.00 | மேற்கு | வெல்லம் |
சனி | 09.00-10.30 | 01.30-03.00 | 06.00-07.30 | கிழக்கு | தயிர் |
ஞாயிறு | 04.30-06.00 | 12.00-01.30 | 03.00-04.30 | மேற்கு | வெல்லம் |