ஆண்டாள் உற்சவம் ஆரம்பம்
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே ஆண்டான் தானே! ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோயில் என்று சொல்வதைவிட ஆண்டாள் கோயில், நாச்சியார் கோயில் என்றுதான் அப்பகுதி மக்கள் அழைப்பார்கள், அத்தனை ஏற்றம் ஆண்டாளுக்கு.அவள் அவதரித்த மாதம் ஆடி மாதம்.நட்சத்திரம் பூர நட்சத்திரம். இதை ஒட்டிஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் உற்சவம், பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. அதில் இன்று கொடியேற்றம்.