நட்சத்திரங்களின் அதி தேவதைகள்
| நட்சத்திரம் | அதிதேவதை |
| அசுவினி | சரஸ்வதி |
| பரணி | துர்க்கை |
| கிருத்திகை | அக்னி |
| ரோகிணி | பிரம்மன் |
| மிருகசீரிடம் | சந்திரன் |
| திருவாதிரை | பரமசிவன் |
| புனர்பூசம் | அதிதி |
| பூசம் | பிரகஸ்பதி |
| ஆயில்யம் | ஆதிசேஷன் |
| மகம் | சுக்கிரன் |
| பூரம் | பார்வதி |
| உத்திரம் | சூரியன் |
| அஸ்தம் | சாஸ்தா |
| சித்திரை | விஸ்வகர்மா |
| சுவாதி | வாயு |
| விசாகம் | குமரன் |
| அனுஷம் | லட்சுமி |
| கேட்டை | இந்திரன் |
| மூலம் | அசுரர் |
| பூராடம் | வருணன் |
| உத்திராடம் | கணபதி |
| திருவோணம் | விஷ்ணு |
| அவிட்டம் | வசுக்கள் |
| சதயம் | யமன் |
| பூரட்டாதி | குபேரன் |
| உத்திரட்டாதி | காமதேனு |
| ரேவதி | சனி |

