27 நாமயோகங்களின் அதி தேவதைகள்

27 நாமயோகங்களின் அதி தேவதைகள்

‘யோகம்’ என்னும் வடமொழி சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள்.நட்சத்திரங்களை போலவே யோகங்களும் 27 வகைப்படும்.கீழே கொடுப்பட்டுள்ள அட்டவணையை பயன்படுத்தி ,அந்தந்த நாமயோகங்களில் அந்தந்த தெய்வங்களை வணங்குதல் சுபம் .

27 நாமயோகங்களின் அதி தேவதைகள்
யோகம் தேவதை
விஷ்கம்பம் யமதர்மராஜன்
ப்ரீதி ஸ்ரீ மஹாவிஷ்ணு
ஆயுஷ்மான் வளர்பிறை சந்திரன்
சௌபாக்கியம் பிரம்ம தேவன்
சோபனம் குரு பகவான்
அதிகண்டம் நைருதி தேவதை
சுகர்மம் இந்திர பகவான்
திருதி வருணன் ,ஜல தேவதை
சூலம் சர்ப்பம்
கண்டம் அக்னி பகவான்
விருத்தி சூரிய தேவன்
துருவம் பூமாதேவி
வியாகாதம் மருத்து தேவதைகள்
ஹர்ஷணம் லட்சுமி தேவி
வஜ்ரம் வருணபகவான்
சித்தி விநாயகபெருமான்
வியதீபாதம் ஏகாதச ருத்ரர்கள்
வரீயான் குபேரன்
பரிகம் துவஷ்டா
சிவம் மித்ரன்
சித்தம் முருகப்பெருமான்
சாத்தியம் சாவித்திரி தேவி
சுபம் லட்சுமி தேவி
சுப்பிரம் கெளரி தேவி
பிராம்யம் அச்வினி தேவதைகள்
ஐந்திரம் பித்ரு தேவதைகள்
வைதிருதி அன்றைய திதி தேவதை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top