வாக்கிய பஞ்சாங்கம் (15.07.2024 முதல் 21.07.2024 வரை )

வாக்கிய பஞ்சாங்கம்

ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை நட்சத்திரம் திதி யோகம்
ஜூலை-15ஆனி -31திங்கள் சுவாதி இரவு 11.19 மணி வரை நவமி (மா.5.30)அமிர்த /மரண
ஜூலை-16ஆனி -32செவ்வாய் விசாகம் இரவு 12.58 மணி வரை தசமி(மா.6.35)மரண /சித்த
ஜூலை-17ஆடி-1புதன் அனுஷம் இரவு 2.10 மணி வரை ஏகாதசி(இ.7.13)சித்த
ஜூலை-18ஆடி-2வியாழன் கேட்டை இரவு 2.52 மணி வரைதுவாதசி (இ.7.21)சித்த
ஜூலை-19ஆடி-3வெள்ளி மூலம் இரவு 03.03 மணி வரை திரயோதசி (மா.6.58)அமிர்த/சித்த
ஜூலை-20ஆடி-4சனி பூராடம்இரவு 2.47 மணி வரை சதுர்த்தசி(மா.06.06)சித்த
ஜூலை-21ஆடி-5ஞாயிறு உத்திராடம் இரவு 2.05 மணி வரை பெளர்ணமி (மா.4.48)அமிர்த
வாக்கிய பஞ்சாங்கம்

முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் சந்திராஷ்ட நாட்கள்

ஆங்கில தேதிதமிழ் தேதி கிழமை விசேஷங்கள் சந்திராஷ்டம நட்சத்திரம்
ஜூலை-15ஆனி -31திங்கள் பெரியாழ்வார் திரு நட்சத்திரம் சதயம்,பூரட்டாதி
ஜூலை-16ஆனி -32செவ்வாய் தட்சிணாயன புண்ணியகாலம் தர்பணம்,திருமாலிருஞ்சோலை கருட வாகனம்பூரட்டாதி,உத்திரட்டாதி
ஜூலை-17ஆடி-1புதன் சர்வ ஏகாதசி (ஆஷாட ஏகாதசி) ,மொஹரம் பண்டிகை ரேவதி
ஜூலை-18ஆடி-2வியாழன் சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம் ,கரிநாள் அசுவினி
ஜூலை-19ஆடி-3வெள்ளி சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தேரோட்டம் ,பிரதோஷம் பரணி
ஜூலை -20ஆடி-4சனி திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் வெண்ணை தாழி சேவை கிருத்திகை
ஜூலை-21ஆடி-5ஞாயிறு ஆடி தபசு,குரு பூர்ணிமா ,பட்டினத்தடிகள் குரு பூஜை,ஆளவந்தார் திரு நட்சத்திரம்,பெளர்ணமி ரோகிணி

ராகுகாலம் ,எமகண்டம் ,குளிகை வார சூலை

கிழமை ராகுகாலம் எமகண்டம் குளிகை வாரசூலை பரிகார பொருள்
திங்கள் 07.30-09.0010.30-12.001.30-03.00கிழக்கு தயிர்
செவ்வாய் 03.00-04.0009.00-10.3012.00-01.30வடக்கு பால்
புதன் 12.00-01.3007.30-09.0010.30-12.00வடக்கு பால்
வியாழன் 01.30-03.0006.00-07.3009.00-10.30தெற்கு நல்லெண்ணெய்
வெள்ளி 10.30-12.0003.00-04.3007.30-09.00மேற்கு வெல்லம்
சனி 09.00-10.3001.30-03.0006.00-07.30கிழக்கு தயிர்
ஞாயிறு 04.30-06.0012.00-01.3003.00-04.30மேற்கு வெல்லம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top