தமிழ் தேதி :மார்கழி 16/திங்கள்
ஆங்கில தேதி :சனவரி -01
திதி : பஞ்சமி பிற்பகல் 02:08 மணி வரை பின் சஷ்டி
நட்சத்திரம்: மகம் காலை 8:36 மணி வரை பின் பூரம்
யோகம்: மரண /சித்த யோகம்
கரணம் :தைதுளை
வார சூலை: கிழக்கு
சந்திராஷ்டமம் : மகரம்
பிறை : தேய்பிறை
இன்றைய சிறப்புகள்
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
- மதுரை மீனாட்சியம்மன் வைர கிரீடம் சாத்தி அருளால்.
- திருத்தணி படித் திருவிழா.
- ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்ப பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரங்க மன்னார் திருவாய்மொழி சாற்று முறை.
- திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரி அம்மாள் சமேத மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்னகிரீஸ்வரர் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.
இன்றைய கிரக நிலைகள்
ராகு காலம் ,எமகண்டம் மற்றும் சுப ஹோரை நல்ல நேரம்