தமிழ் தேதி :மார்கழி 17/செவ்வாய்
ஆங்கில தேதி :சனவரி -02
திதி : சஷ்டி திதி மாலை 05.11 வரை பின்பு தேய்பிறை சப்தமி.
நட்சத்திரம்: பூரம் நட்சத்திரம் பகல் 11.42 வரை பின்பு உத்திரம்.
யோகம்: சித்தயோகம் பகல் 11.42 வரை பின்பு அமிர்தயோகம்
கரணம் :வணிசை
வார சூலை: கிழக்கு
சந்திராஷ்டமம் : மகரம்
பிறை : தேய்பிறை
இன்றைய சிறப்புகள்
- சஷ்டி விரதம் ,மந்தா சஷ்டி
- சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- திருநெல்வேலி ஸ்ரீ வீரராகவபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை
- இயற்பகை நாயனார் குருபூஜை.
- சங்கரன்கோவில் கோமதி அம்மன் வெள்ளி பாவடை தரிசனம்.
- வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய கிரக நிலைகள்
ராகு காலம் ,எமகண்டம் மற்றும் சுப ஹோரை நல்ல நேரம்