இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய கோவில் விசேஷங்கள் 04.01.2024

Spread the love

தமிழ் தேதி :மார்கழி 18/புதன்

ஆங்கில தேதி :சனவரி -03

திதி : அஷ்டமி திதி இரவு 10.05 வரை பின்பு தேய்பிறை நவமி.

நட்சத்திரம்: அஸ்தம் நட்சத்திரம் மாலை 05.33 வரை பின்பு சித்திரை.

யோகம்: நாள் முழுவதும் சித்தயோகம்

கரணம் :பாலவம்

வார சூலை: தெற்கு

சந்திராஷ்டமம் : கும்பம்

பிறை : தேய்பிறை

இன்றைய சிறப்புகள்

  • காலாஷ்டமி ,அஷ்டகா ,சங்கராஷ்டமி
  • சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
  • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
  • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம்.
  • மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சகல ஜீவ கோடிகளுக்கு படி அளந்தருளிய லீலை.
  • திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சனம்.
  • ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்.

இன்றைய கிரக நிலைகள்

இன்றைய பஞ்சாங்கம்

ராகு காலம் ,எமகண்டம் மற்றும் சுப ஹோரை நல்ல நேரம்

இன்றைய பஞ்சாங்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top