சித்திரை மாத சுப முகூர்த்த நாள் -2025
வாக்கிய பஞ்சாங்க சித்திரை மாத சுப முகூர்த்த நாள் -2025
த.தேதி | ஆ.தேதி | கிழமை | நட்சத்திரம் | திதி | யோகம் | லக்னம் | காலை |
3 | 16.04.2025 | புதன் | அனுஷம் | திருதியை (தே) | சித்த | மிதுனம் | 09.30-11.00 |
7 | 20.04.2025 | ஞாயிறு | உத்திராடம் | சப்தமி (தே) | அமிர்த | மிதுனம் | 09.30-11.00 |
10 | 23.04.2025 | புதன் | சதயம் | தசமி (தே) | சித்த | மிதுனம் | 09.30-11.00 |
12 | 25.04.2025 | வெள்ளி | உத்திரட்டாதி | திரயோதசி (தே) | சித்த | மிதுனம் | 09.00-10.30 |
17 | 30.04.2025 | புதன் | ரோகிணி | திருதியை | சித்த | மிதுனம் | 09.00-10.30 |
21 | 04.05.2025 | ஞாயிறு | பூசம் | சப்தமி | சித்த | ரிஷபம் | 07.00-08.30 |
26 | 09.05.2025 | வெள்ளி | ஹஸ்தம் | துவாதசி | அமிர்த | மிதுனம் | 08.30-10.00 |
திருக்கணித பஞ்சாங்க சித்திரை மாத சுப முகூர்த்த நாள் -2025
த.தேதி | ஆ.தேதி | கிழமை | திதி | நட்சத்திரம் | யோகம் | நேரம் | தாலி கட்ட புஷ்கார நவாம்சம் | லக்னம் |
17 | 30.4.2025 | புதன் | திருதியை | ரோகிணி | சித்த | 09.00-10.30 | 10.12-10.25 | மிதுனம் (வ) |
26 | 09.05.2025 | வெள்ளி | துவாதசி | ஹஸ்தம் | அமிர்த | 08.30-10.00 | 09.36-09.50 | மிதுனம் (வ) |
28 | 11.05.2025 | ஞாயிறு | சதுர்த்தசி | சுவாதி | சித்த | 06.30-07.30 | 07.07-07.20 | ரிஷபம் (வ) |
31 | 14.05.2025 | புதன் | துவிதியை | அனுஷம் | சித்த | 09.00-10.00 | 09.16-09.30 | மிதுனம் (வ) |