தமிழ் தேதி :மார்கழி 11/புதன்
ஆங்கில தேதி :டிசம்பர் -27
திதி :பிரதமை நாள் முழுவதும்
நட்சத்திரம்: திருவாதிரைநள்ளிரவு 12:06மணி வரை பின் புனர் பூசம்
யோகம்: சித்த யோகம்
கரணம் : பாலவம்
வார சூலை: வடக்கு
சந்திராஷ்டமம் : விருச்சிக ராசி
இன்றைய சிறப்புகள்
- ஸ்ரீ ஆருத்ரா தரிசனம் நடராஜர் அபிஷேகம், நடராஜர் திருநடனம் புரிந்த சிதம்பரம் (கனக சபை), மதுரை (வெள்ளி சபை), திருநெல்வேலி (தாமிர சபை), திருக்குற்றாலம்( சித்திர சபை ),திரு ஆலங்காடு (ரத்தின சபை) ஆகிய ஐந்து சபைகளில் அபிஷேகம், அலங்காரம்.
- திரு உத்திரகோசமங்கை கூத்தபிரான், மரகத நடராஜர் ஆருத்ரா தரிசனம்.
- சடைய நாயனார் குருபூஜை.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னர் திருவாய்மொழி உற்சவ சேவை.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்
- பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
- மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராமசாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய கிரக நிலைகள்
ராகு காலம் ,எமகண்டம் மற்றும் சுப ஹோரை நல்ல நேரம்