தமிழ் தேதி :மார்கழி 23/திங்கள்
ஆங்கில தேதி :சனவரி -08
திதி : துவாதசி இரவு 9.57மணி வரை பின் திரயோதசி
நட்சத்திரம்: அனுஷம் இரவு 8.20 மணி வரை பின் கேட்டை
யோகம்: சித்தயோகம்
கரணம் : கெளலவம்
வார சூலை: கிழக்கு
சந்திராஷ்டமம் : மேஷம்
பிறை : தேய்பிறை
இன்றைய சிறப்புகள்
- அகண்ட துவாதசி
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்சவம் ஆரம்பம்.
- கீழ் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
- திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரி அம்மாள் சமேத மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்னகிரீஸ்வரர், லால்குடி பிறவிருத்த ஸ்ரீமதி என்கிற பெருதிருப் பிராட்டியார் சமேத சப்தரிஷீஸ்வரர், திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.
இன்றைய கிரக நிலைகள்
ராகு காலம் ,எமகண்டம் மற்றும் சுப ஹோரை நல்ல நேரம்