வார சூலை
அந்தந்த வார சூலை உள்ள திசைகளில் பிரயாணம் செய்யக் கூடாது. அவசியமேற்படில் கொடுக்கப்பட்ட மணிக்கு மேல் அந்தந்த வார சூலைக்கான பரிகாரமாக பரிகார பொருள் கலந்த ஆகாரம் உட்கொண்ட பின் பிரயாணம் செய்யலாம். மணி நிமிடங்கள் சூரிய உதயம் 6.00 மணிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த ஊர் சூரிய உதய, அஸ்தமனத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவும்.
கிழமை | திசை | நேரம் (பகல் ) வரை | பரிகாரம் |
ஞாயிறு | மேற்கு ,வடமேற்கு | 10.48AM | வெல்லம் |
திங்கள் | கிழக்கு ,தென்மேற்கு | 9.12AM | தயிர் |
செவ்வாய் | வடக்கு ,வடமேற்கு | 10.48AM | பால் |
புதன் | வடக்கு ,வடகிழக்கு | 12.24PM | பால் |
வியாழன் | தெற்கு ,தென்கிழக்கு | 2.00PM | தைலம் |
வெள்ளி | மேற்கு ,தென்மேற்கு | 10.48AM | வெல்லம் |
சனி | கிழக்கு ,தென்கிழக்கு | 9.12AM | தயிர் |