நட்சத்திரங்களின் அதி தேவதைகள்
நட்சத்திரம் | அதிதேவதை |
அசுவினி | சரஸ்வதி |
பரணி | துர்க்கை |
கிருத்திகை | அக்னி |
ரோகிணி | பிரம்மன் |
மிருகசீரிடம் | சந்திரன் |
திருவாதிரை | பரமசிவன் |
புனர்பூசம் | அதிதி |
பூசம் | பிரகஸ்பதி |
ஆயில்யம் | ஆதிசேஷன் |
மகம் | சுக்கிரன் |
பூரம் | பார்வதி |
உத்திரம் | சூரியன் |
அஸ்தம் | சாஸ்தா |
சித்திரை | விஸ்வகர்மா |
சுவாதி | வாயு |
விசாகம் | குமரன் |
அனுஷம் | லட்சுமி |
கேட்டை | இந்திரன் |
மூலம் | அசுரர் |
பூராடம் | வருணன் |
உத்திராடம் | கணபதி |
திருவோணம் | விஷ்ணு |
அவிட்டம் | வசுக்கள் |
சதயம் | யமன் |
பூரட்டாதி | குபேரன் |
உத்திரட்டாதி | காமதேனு |
ரேவதி | சனி |