27 நாமயோகங்களின் அதி தேவதைகள்
‘யோகம்’ என்னும் வடமொழி சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள்.நட்சத்திரங்களை போலவே யோகங்களும் 27 வகைப்படும்.கீழே கொடுப்பட்டுள்ள அட்டவணையை பயன்படுத்தி ,அந்தந்த நாமயோகங்களில் அந்தந்த தெய்வங்களை வணங்குதல் சுபம் .

| யோகம் | தேவதை |
| விஷ்கம்பம் | யமதர்மராஜன் |
| ப்ரீதி | ஸ்ரீ மஹாவிஷ்ணு |
| ஆயுஷ்மான் | வளர்பிறை சந்திரன் |
| சௌபாக்கியம் | பிரம்ம தேவன் |
| சோபனம் | குரு பகவான் |
| அதிகண்டம் | நைருதி தேவதை |
| சுகர்மம் | இந்திர பகவான் |
| திருதி | வருணன் ,ஜல தேவதை |
| சூலம் | சர்ப்பம் |
| கண்டம் | அக்னி பகவான் |
| விருத்தி | சூரிய தேவன் |
| துருவம் | பூமாதேவி |
| வியாகாதம் | மருத்து தேவதைகள் |
| ஹர்ஷணம் | லட்சுமி தேவி |
| வஜ்ரம் | வருணபகவான் |
| சித்தி | விநாயகபெருமான் |
| வியதீபாதம் | ஏகாதச ருத்ரர்கள் |
| வரீயான் | குபேரன் |
| பரிகம் | துவஷ்டா |
| சிவம் | மித்ரன் |
| சித்தம் | முருகப்பெருமான் |
| சாத்தியம் | சாவித்திரி தேவி |
| சுபம் | லட்சுமி தேவி |
| சுப்பிரம் | கெளரி தேவி |
| பிராம்யம் | அச்வினி தேவதைகள் |
| ஐந்திரம் | பித்ரு தேவதைகள் |
| வைதிருதி | அன்றைய திதி தேவதை |

