ஆவணி
ஆவணி -3 (19.08.2024)-திங்கள் |
ருக்-யஜுர் உபாகர்மா,ஆவணி அவிட்டம்
ஆவணி -6 (22.08.2024)-வியாழன் |
ஆவணி -10 (26.08.2024)-திங்கள் |
கோகுலாஷ்டமி மற்றும் ஸ்ரீ வைகானஸ ஸ்ரீ ஜெயந்தி
ஆவணி -11 (27.08.2024)-செவ்வாய் |
ஸ்ரீ பாஞ்சராத்ர முனித்ரய ஜெயந்தி,இன்று கிருஷ்ண பகவானை உகந்த நாளாகும்.
ஸ்ரீ சனி ஜெயந்தி இன்று சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம் அணிவித்து,கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்து 8 நல்லெண்ணெய் தீபங்கள் வைக்க சனி தோஷங்கள் விலகும்.
ஆவணி -20 (5.09.2024)- வியாழன் |
செவ்வாய் ஜெயந்தி; இன்று செவ்வாய் பகவானுக்கு சிகப்பு வஸ்திரம் அணிவித்து,செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து 9 நெய் விளக்குகள் வைக்க செவ்வாய் தோஷம் விலகும். சாம உபாகர்மா
ஆவணி -22 (07.09.2024)-சனி |
ஸ்ரீ விநாயக சதுர்த்தி
ஆவணி -23 (08.09.2024)-ஞாயிறு |
ரிஷி பஞ்சமி
ஆவணி -30 (15.09.2024)-ஞாயிறு |
ஓணம் ,ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி,குரு ஜெயந்தி இன்று குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி சாமந்தி மலர்களால் அர்ச்சனை செய்து 3 நெய் தீபம் ஏற்ற குரு தோஷம் விலகி குருபலம் உண்டாகும்.