முழு ஜாதகம் கணிப்பான் (Astrologers)
ஜோதிடர்களுக்கான பிரத்யேக கட்டங்கள் மற்றும் கர்மா பகுப்பாய்வுகளுடன்.
இந்த முழு ஜாதகக் கருவியின் சிறப்பம்சங்கள்:
ஜோதிடர்களுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த இலவசக் கருவி மூலம், பிறந்த நேரத்தைக் கொண்டு 100% துல்லியமான திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் ஜாதகத்தைக் கணிக்கலாம்.
- மூன்று கட்டங்கள்: ராசி கட்டம், நவாம்ச கட்டம் மற்றும் இன்றைய கோச்சார நிலை (Transit Chart).
- கர்ம பகுப்பாய்வு: சஞ்சித கர்மா, பிராப்த கர்மா மற்றும் ஆகாமிய கர்மாக்களைத் துல்லியமாகக் கண்டறிந்து பலன் கூறலாம்.
- ஆட்சி & உச்ச கிரகங்கள்: ஜாதகத்தில் எந்த கிரகங்கள் ஆட்சி அல்லது உச்சம் பெற்று பலமாக உள்ளன என்பதைத் தானாகவே கண்டறியும் வசதி.
- துல்லிய தசா புக்தி: நடப்பு தசை, புக்தி மற்றும் அந்தரம் ஆகியவை முடியும் தேதியுடன் காட்டப்படும்.